エピソード

  • Amit Shah TN VISIT பின்னணி - ஆளுநர் RN Ravi மாற்றப்படுகிறரா? Imperfect Show
    2025/04/09

    •⁠ ⁠ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? - வருண்

    •⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்?

    •⁠ ⁠தமிழ்நாடு வந்த அமித் ஷா... காரணம் என்ன?

    •⁠ ⁠அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக?

    •⁠ ⁠“பாஜகவின் தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது” - சைதை துரைசாமி

    •⁠ ⁠தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

    •⁠ ⁠சட்டமன்றத்தில் எழுதி வைத்துப் படிக்கலாமா? - துரைமுருகன்

    •⁠ ⁠ஆளும் கட்சி அதிமுக-வா... தடுமாறிய ஸ்டாலின்?

    •⁠ ⁠கே.என்.நேருவின் சகோதரை அழைத்துச் சென்ற அதிகாரிகள்.

    •⁠ ⁠செந்தில் பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்?

    •⁠ ⁠சிவாஜி வீட்டில் எனக்கு உரிமையில்லை - ராம்குமார்.

    •⁠ ⁠ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம்?

    •⁠ ⁠மாநிலங்களவை கூட்டத் தொடர் | வெறும் 6 நாட்கள் மட்டுமே சென்ற அன்புமணி ராமதாஸ்?

    •⁠ ⁠நிர்மலா சீதாராமன் 6 நாள் வெளிநாடு சுற்றுப்பயணம்!

    •⁠ ⁠வக்ஃப் சட்டம்: சமூக நீதிக்கான முக்கிய நடவடிக்கை: மோடி

    •⁠ ⁠நடைமுறைக்கு வந்தது வக்ஃப் சட்டம்?

    •⁠ ⁠வர்த்தக போரைத் தொடங்கிய அமெரிக்கா

    •⁠ ⁠குமரி அனந்தன் மறைவு: "அம்மாவோடு இரண்டறக் கலந்து விட்டார்" - மகள் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!

    続きを読む 一部表示
    21 分
  • Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம்? | IPS Finance - 182 | Sensex | Nifty
    2025/04/09

    RBI வட்டி விகிதம் குறைப்பு

    காரணமும், பின்னணியும், Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம்,

    லாபம் தந்த FMCG

    முதலீடு செய்யலாமா, அடுத்த கட்டத்துக்கு நகரும்Trade War... Share Market என்ன ஆகும் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    12 分
  • RN RAVI : வரலாற்றில் முதன்முறை - ஆளுநருக்கு எதிரான அதிரடி தீர்ப்பு! | DMK | Imperfect Show 8.4.2025
    2025/04/08


    * RN Ravi: `10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!’ - ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி?

    •⁠ ⁠வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதல்வர்

    •⁠ ⁠வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை?

    •⁠ ⁠உபி சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீர்குலைவு.. உச்சநீதிமன்றம் அதிருப்தி?

    •⁠ ⁠LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

    •⁠ ⁠காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசைக் கண்டித்த ராமதாஸ்!

    •⁠ ⁠Gas விலையேற்றம்: "நாட்டு மக்களின் வயிறு எரிய வேண்டுமா?" - ஸ்டாலின் கண்டனம்!

    •⁠ ⁠எப்போது 100 ரூபாய் கேஸ் மானியம் கொடுப்பீர்கள்? - விஜய்

    •⁠ ⁠அகம்பாவத்தில் ஆடுகிறார்கள் - இபிஎஸ்!

    •⁠ ⁠ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? - சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி

    •⁠ ⁠கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை எடுத்த பைல்கள் என்னென்ன?

    •⁠ ⁠எம்புரான் படத்தின் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை?

    •⁠ ⁠பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

    •⁠ ⁠பின்னால் வந்து மோதிய லாரி.. நொறுங்கிய கார்! விபத்தில் சிக்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் நிலை என்ன?

    •⁠ ⁠போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

    •⁠ ⁠வெஜ் பிரியாணிக்கு பதில் வந்த சிக்கன் பிரியாணி.. வைரலான வீடியோ; உணவக உரிமையாளர் கைது!

    •⁠ ⁠சீனா மீது மீண்டும் வரி விதிப்பேன் ட்ரம்ப்?

    続きを読む 一部表示
    28 分
  • இது Momentum Trap -ஆ இருக்கலாம் மாட்டிக்காதீங்க | IPS Finance - 181 | Sensex | Nifty | Gold
    2025/04/08

    Positive-ஆக மாறிய கமாடிட்டி Market தங்கம் விலை ஏறுமா, இது Momentum Trap -ஆ இருக்கலாம்

    மாட்டிக்காதீங்க,

    America market -ல GapUp opening... முதலீட்டாளர்களே கவனம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    14 分
  • Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா | IPS Finance – 180 | Sensex | Nifty
    2025/04/07

    இது Black Monday இல்லையா, Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா, தொடர்ந்து சரியும் சந்தையில் பங்குகளை வாங்கணுமா, விற்கணுமா, தங்கத்தை விற்க வேண்டிய காலகட்டம் இது... ஏன் தெரியுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    32 分
  • TN ASSEMBLY : EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI | Imperfect Show 7.4.2025
    2025/04/07


    •⁠ ⁠பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு!

    •⁠ ⁠அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்?

    •⁠ ⁠ஈரான் மீது போரிடத் தயாராகும் அமெரிக்கா?

    •⁠ ⁠பிரதமருடன் இலங்கை தமிழ் தலைவர்கள் சந்திப்பு?

    •⁠ ⁠"இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம்; தமிழினத்தை வஞ்சிக்கும் மோடி..." - வைகோ காட்டம்!

    •⁠ ⁠பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது!

    •⁠ ⁠`காங்கிரஸை விட அதிகமான நிதியைத் தமிழ்நாட்டிற்குத் தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை.

    •⁠ ⁠”தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தீங்களா..?” - பிரதமர் மோடியின் பேச்சுக்கு ப. சிதம்பரம் பதிலடி!

    •⁠ ⁠பிரதமருக்குக் கம்பராமாயணம் பரிசளித்த ஆளுநர்!

    •⁠ ⁠பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    •⁠ ⁠முதல்வர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை

    •⁠ ⁠அண்ணாமலை சொல்வது சரியா? - மக்கள் கருத்து!

    •⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு... மோடி பேசவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு

    •⁠ ⁠"கண்கொள்ளா அற்புதமான காட்சி அது"... சட்டப்பேரவையில் வள்ளிக்கும்மியை புகழ்ந்த அமைச்சர் எ.வ.வேலு.

    •⁠ ⁠அந்த தியாகி யார்? - அதிமுகவினர் பேட்ஜ்-ம்... முதலமைச்சரின் பதிலும்!

    •⁠ ⁠வெளிநடப்பு செய்த அதிமுக... அவைக்குள் இருந்த செங்கோட்டையன்!

    •⁠ ⁠அமைச்சர் கே.என்.நேருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

    •⁠ ⁠நிர்மலாவை சந்தித்த அதிமுக தலைவர்கள்?

    •⁠ ⁠நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கவில்லை: சீமான்

    •⁠ ⁠சீமானை ஆதரிக்கும் அண்ணாமலை, ஹெச்.ராஜா!

    * CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி சூளுரை.

    •⁠ ⁠UP: ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறிய இந்துத்துவா அமைப்பினர்.

    •⁠ ⁠வக்ஃப் சட்டத்திருத்த மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்?

    •⁠ ⁠``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி.

    •⁠ ⁠4 மாதங்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிட்ட தல்லேவால்.

    続きを読む 一部表示
    22 分
  • Waqf History - வக்ஃப் மசோதாவும் BJP -ன் பின்னணி திட்டங்களும்! | Toll Gate | Imperfect Show 6.4.2025
    2025/04/06

    •⁠ ⁠Toll Gate - இந்தியாவில் இத்தனை கோடி வருமானமா?

    •⁠ ⁠வக்ஃப் என்றால் என்ன? - முழு பின்னணி

    •⁠ ⁠Anant Ambani : Vantara விலங்குகள் மைய சர்ச்சைகள்!

    続きを読む 一部表示
    25 分
  • ADMK -வுக்குள் கேம் ஆடும் BJP - அப்செட்டில் EPS | MODI IPL TVK VIJAY DMK | Imperfect Show 5.4.2025
    2025/04/05

    •⁠ ⁠நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு!

    •⁠ ⁠முகமது யூனஸ் - பிரதமர் மோடி சந்திப்பு!

    •⁠ ⁠இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

    •⁠ ⁠மணிப்பூர்: இரு இனக்குழுக்கள் இடையே டெல்லியில் இன்று பேச்சு வார்த்தை?

    •⁠ ⁠விரைவில் புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள்!

    •⁠ ⁠பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

    •⁠ ⁠மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை

    •⁠ ⁠"கச்சத்தீவை நிரந்தரமாக மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும்" - விஜய் அறிக்கை

    •⁠ ⁠திமுகவில் இணையும் ஜெயக்குமார்?

    •⁠ ⁠ADMK - BJP கூட்டணி : முன்னாள் அமைச்சர்களை வைத்துக் காய் நகர்த்து பாஜக?

    •⁠ ⁠"கேள்விக்குறியாக இருந்த அதிமுகவை ஆச்சரியக் குறியாக மாற்றினார் எடப்பாடி பழனிசாமி!" - ஆர்.பி. உதயகுமார்

    * பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்? - அமலாக்கத்துறை புதிய தகவல்?

    •⁠ ⁠தர்பூசணி விவகாரம் - சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்!

    •⁠ ⁠சத்துணவு முட்டை விவகாரம்: இருவர் கைது!

    •⁠ ⁠நீட் தேர்வு தோல்வி பயம்... மாணவி தற்கொலை!

    •⁠ ⁠ட்ரம்ப்க்கு சீனா பதிலடி?

    •⁠ ⁠ஹவுதிக்கள்மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை வெளியிட்ட ட்ரம்ப்!

    続きを読む 一部表示
    23 分