『The Imperfect show - Hello Vikatan』のカバーアート

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

著者: Hello Vikatan
無料で聴く

このコンテンツについて

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan 政治・政府 政治学
エピソード
  • NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show
    2025/06/11

    •⁠ ⁠Operation Sindoor - MP-கள் குழுவை பாராட்டிய மோடி?

    •⁠ ⁠வெளிநாட்டு பயணம் வெற்றி - சசிதரூர்.

    •⁠ ⁠இந்தியாவின் மக்கள் தொகை குறைகிறதா - ஐ.நா சொன்ன முக்கிய தரவுகள்.

    •⁠ ⁠ஏ.சி. பயன்படுத்த புதிய விதிமுறை.. ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல்.

    •⁠ ⁠Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.

    •⁠ ⁠`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்?

    •⁠ ⁠``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

    •⁠ ⁠கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம்?

    •⁠ ⁠கீழடி அகலாய்வு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் - காங்கிரஸ்

    •⁠ ⁠கீழடி அகழாய்வு: மலிவான அரசியல் செய்யும் மத்திய அரசு - தங்கம் தென்னரசு

    •⁠ ⁠சென்னை சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு?

    •⁠ ⁠ஓட்டுநரை காலணியால் தாக்கிய விவகாரம்-வழக்குப்பதிவு

    •⁠ ⁠`திமுக அமைச்சருக்கு ரூபாய் மாலை; புஸ்ஸிக்கு வெறும் சால்வை' - விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!

    •⁠ ⁠“பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி..” -கே.டி. ராஜேந்திர பாலாஜி புகழாரம்.

    •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்?

    •⁠ ⁠'2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!' - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    •⁠ ⁠தேமுதிக தனித்துப் போட்டியா? -பிரேமலதா அளித்த பதில்.

    •⁠ ⁠''பாஜகவுடனான கூட்டணியில் இபிஎஸ் இறுதிவரை இருப்பாரா என பார்ப்போம்'' - அப்பாவு.

    •⁠ ⁠கோவை சென்ற ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

    •⁠ ⁠சமூக நீதி தலைவர் பொறுப்பிலிருந்து பாலு விடுவிப்பு - ராமாதாஸ் உத்தரவு.

    •⁠ ⁠10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    続きを読む 一部表示
    24 分
  • Rare Earth Magnets கிடைப்பதில் சிக்கல் இந்திய Automobile துறைக்கு பாதிக்குமா? | IPS Finance - 233 | NSE | BSE
    2025/06/11

    In today's market update, we explore the sudden 8% drop in Indian Energy Exchange (IEX) shares and the key reasons behind this sharp decline. We also take a closer look at the challenges in sourcing rare earth magnets and how this could impact India's growing automobile industry, especially electric vehicle manufacturers. Additionally, while the overall stock market appears stable, there's been a noticeable dip in investment inflows—what’s driving this contradiction? Watch the full video to get detailed insights and expert analysis on these trending financial developments.


    続きを読む 一部表示
    21 分
  • `கூட்டணி ஆட்சி?' - குழப்பத்தில் ADMK | தொடரும் தோட்டத்து வீடு கொலை | DMK | Imperfect Show 10.6.2025
    2025/06/10

    •⁠ ⁠“பிரதமருக்கு இன்ஸ்பிரேஷன் திருக்குறள்தான்..” - ஆளுநர் ரவி

    * “பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஒரு விதியா?” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி

    •⁠ ⁠“கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை..” -திருமாவளவன்

    •⁠ ⁠அமித் ஷா கூறிய கூட்டணி ஆட்சி - ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில்

    •⁠ ⁠"பழமைவாத கருத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆதரிக்கிறாரா?" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம்

    •⁠ ⁠கீழடி அகழ்வாராய்ச்சி: போதுமான ஆதாரங்கள் இல்லை! - மத்திய அமைச்சர்

    •⁠ ⁠மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: கமல்ஹாசன் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு!

    •⁠ ⁠அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய விவகாரம்; வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட உதவி மேலாளர்!

    •⁠ ⁠நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

    •⁠ ⁠RTE : மத்திய அரசு நிதிப் பங்கை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு?

    •⁠ ⁠கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?

    •⁠ ⁠RCB Stampede: 'முதலமைச்சர் தான் கூட்டம் கூட்டினார்’ - நீதிமன்றத்தில் DNA நிறுவனம் வாதம்

    •⁠ ⁠கும்பமேளா : 4 மாதங்கள் ஆகியும் இழப்பீடு வரவில்லை - பாதிக்கப்பட்டோர் தவிப்பு! - சிபி

    •⁠ ⁠11 ஆண்டு ஆட்சிக்கு மணிப்பூரே சாட்சி - கார்கே

    •⁠ ⁠Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' - கலிபோர்னியா ஆளுநர் வழக்கு?

    続きを読む 一部表示
    24 分

The Imperfect show - Hello Vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。