『U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025』のカバーアート

U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025

U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて


•⁠ ⁠மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

•⁠ ⁠நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

•⁠ ⁠139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

•⁠ ⁠ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்!

•⁠ ⁠"ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

•⁠ ⁠செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ

•⁠ ⁠மதிமுக: கார் ஒன்றின் உள்பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும், வெளியே மதிமுக கொடியும் இருந்ததா?

•⁠ ⁠பாமக: 'ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் தைலாபுரம் வந்திருக்கும் அன்புமணி' - காரணம் என்ன?

•⁠ ⁠'என் பெயரை யாரும் போடக்கூடாது; இனிஷியல் வேண்டுமானால் போட்டுக்கலாம்'- அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

•⁠ ⁠ராமதாஸ் பெயரை பயன்படுத்தி அன்புமணி அறிக்கை!

•⁠ ⁠PMK: Facebook சண்டை தொடங்கி அடிதடி வரை; இரு கோஷ்டியாகி மோதும் தொண்டர்கள்; என்ன செய்யப் போகிறது பாமக?

•⁠ ⁠குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் சிக்கியது எப்படி?

•⁠ ⁠தேனி அரசு மருத்துவமனை: "ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய CT ஸ்கேனர் எங்கே?'' - ஆய்வில் கேள்வி

•⁠ ⁠நான் அப்படி சொல்லவில்லை - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠குஷியில் எஸ். பி. வேலுமணி நடனம்!

•⁠ ⁠"நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

•⁠ ⁠வேலூர்: டெல்லி முரளியுடன் வேலூர் எஸ்.பி திடீர் சந்திப்பு - கொதிப்பில் வேலூர் தி.மு.க!

•⁠ ⁠மோடி விருது வாங்கியதை கிண்டல் செய்த பஞ்சாப் முதல்வர்?

U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。