• விபரீத விளையாட்டு | Vibareetha Vilaiyaatu
    2022/07/25
    பேய்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? ..... ராகுல் என்ற 23 வயது இளைஞன் சென்னையில் எக்சிபிஷன் பேய் வீடு ஒன்றை நடத்தி வந்தான். தன் அம்மா அப்பா மர்மமான விதத்தில் காணாமல் சென்றபிறகு தன் அப்பாவின் கனவான horror house-க்கு பொறுப்பேற்றிருந்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அந்த பேய் வீட்டை லாபகரமாக நடத்த முடியவில்லை. வாழ்க்கையே வெறுத்து இருந்த அவனுக்குத் தன் தந்தையின் அலமாரியிலிருந்து கிடைத்தது ஒரு அமானுஷ்ய போன். அதில் காத்து இருந்தது ஒரு பேரதிர்ச்சி.. அமானுஷ்யமான, ஆபத்தான, டாஸ்க்கள் அந்த போனில் இருந்தது.. Blue whale கேம் போன்று இருந்த இந்த விபரீத விளையாட்டை தொடர வேண்டாம் என்று ராகுல் நினைத்த பொழுது அந்த போனில் இருந்து கேட்டது அவன் அப்பாவின் குரல்!!! என்ன செய்வான் ராகுல் ? உயிரை துச்சமென மதித்து இந்த விபரீத விளையாட்டை விளையாடி தன் தந்தையை மீட்பானா? அந்த அமானுஷ்ய போன் பற்றிய உண்மை என்ன? ராகுலின் தந்தைக்கு இதில் என்ன சம்மந்தம்? ராகுல் உண்மையில் பேய்களை சந்திப்பானா? தெரிந்த கொள்ள கேளுங்கள் " விபரீத விளையாட்டு "
    続きを読む 一部表示
    8 時間 27 分
  • பகுதி 2/மேகமலை ரகசியம்
    2022/07/23
    18 வருடத்துக்கு முன், ஓர் மஹாளய அமாவாசை. அப்பொழுது நள்ளிரவில் ஒரு அழகிய பெண்ணை மூன்று ஊர் தலைவர்களும் 30 பேர் கொண்ட முரட்டு ஆண் கூட்டமும் சேர்ந்து தர தரவென இழுத்து வந்து மேகமலையின் ஊர் நடுவே ஓர் ஆலமரத்தில் கட்டி வைத்து எந்த வித காரணமும் சொல்லாமல், அவளின் கதறலையும் கெஞ்சலையும் கூட பொருட்படுத்தாமல் எரித்து கொன்றனர். அந்த பெண் இறக்கும் தருணத்தில் கூறிய ஒரே சொல் சாது. அதிலிருந்து ஊர்முழுவதும் துர் மரணங்களும் கெட்ட சம்பவங்களாகவும் நிகழ.. அவளை கொல்வதற்கு காரணமாக இருந்த அனைவரையும் அவள் தேடி பழி வாங்குகிறாள் என்று அனைவரும் நம்புகின்றனர். மேகமலை ஊர் தலைவரின் மகன் ரகு, திருமணத்துக்காக ஊருக்குள் வருகிறான். ரகு மற்றும் அவன் நண்பர்கள் இந்த ஊரில் நடக்கும் அனைத்தையும் வேடிக்கையாகப் பார்க்க.. இவர்கள் வருகையை ஒட்டி நடக்கும் திடுக்கிடும் நிகழ்வுகளும், அமானுஷ்ய சம்ப்பவங்களுமே மேகமலை ரகசியம்...
    続きを読む 一部表示
    26 時間 52 分
  • இரவுத் தாமரை
    2022/07/22
    பிடித்த ஒன்றின் அளவு நாள்பட மாறும் போது அதை விட்டு விலகுவது தான் ஏற்புடையது அதை அழிக்க நினைக்கும் போது தவறின் மையத்தை நோக்கி நகர்ந்து விடுகிறோம். தன் மனைவியே தன்னைக் கொல்வது மாதிரி கனவு கண்டு பயந்து நடுங்கும் கதிருக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள் ஏற்படுகிறது. அடுத்து என்ன என்பதை தொடர்ந்து கேளுங்கள்...
    続きを読む 一部表示
    3 時間 49 分
  • சிவகாமியின் சபதம் இறுதி பகுதி
    2022/07/07
    சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதைசீ சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதீதியம்பப்பட்டுள்ளது. இப்புதினம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
    続きを読む 一部表示
    7 時間 32 分
  • சிவகாமியின் சபதம் பகுதி 3
    2022/07/06

    7 時間 48 分
  • சிவகாமியின் சபதம் பகுதி 2

    7 時間 17 分
  • சிவகாமியின் சபதம் பகுதி 1
    2022/07/05

    6 時間 41 分
  • பார்த்திபன் கனவு இறுதி பகுதி
    2022/07/04
    பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
    続きを読む 一部表示
    6 時間 29 分