-
Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா | IPS Finance – 180 | Sensex | Nifty
- 2025/04/07
- 再生時間: 32 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
இது Black Monday இல்லையா, Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா, தொடர்ந்து சரியும் சந்தையில் பங்குகளை வாங்கணுமா, விற்கணுமா, தங்கத்தை விற்க வேண்டிய காலகட்டம் இது... ஏன் தெரியுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.