エピソード

  • BJP ஏஜென்ட் TTV? Erode East கிளைமாக்ஸ், Vijay-க்கு 2 Exam! | Elangovan Explains
    2025/02/03

    ஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினகரனின் 7 சொதப்பல்கள்.

    அடுத்து, 'பேரறிஞர் அண்ணா & எம்.ஜி.ஆர்' ஆகியோரிடம், விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே '2026' அவர் வசமாகும்.

    続きを読む 一部表示
    20 分
  • Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan
    2025/02/01

    'Budget 2025' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல் கணக்கு உள்ளது.

    இங்கே, விஜய் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர். விஜய்-ன் நகர்வுகளை ஸ்கேன் செய்த ஸ்டாலின். உட்கட்சியிலோ, உதயநிதி டீம் தரும் நெருக்கடி. மற்றொருபுறம், அதிமுகவினருக்கு எச்சரிக்கை தரும் எடப்பாடி.

    続きを読む 一部表示
    15 分
  • 'Ramados - Seeman' விரட்ட Stalin போட்ட விழுப்புரம் ஸ்கெட்ச்!
    2025/01/28

    ராமதாஸ் கொடுக்கும் நெருக்கடி, ஆக்டிவ் மோடுக்கு திரும்பிய விஜய். இறங்கி அடிக்கும் எடப்பாடி. சீமான், ஆர்.என் ரவி என பல்வேறு குடைச்சல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள, புது ஆட்டத்தை தொடங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். குறிப்பாக அமித் ஷா-வின் ஆக்சன் பிளானை முறியடிக்கும் விழுப்புரம் ஸ்கெட்ச் என்கின்றனர் திமுகவினர்.

    続きを読む 一部表示
    14 分
  • தூதுப் போன 'இலை' தரப்பு வாரிசு, வெயிடிங்கில் வைத்த Amit Shah! | Elangovan Explains
    2025/01/27

    குடியரசு தின உரையில் ஆளும் திமுகவை கடும் அட்டாக் செய்த ஆளுநர் ஆர்.என் ரவி. அதே நேரத்தில் இளம் அமைச்சர் மதிவேந்தன் மூலமாக தக் லைப் கொடுத்த மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், அமித்ஷாவிடம் டைம் கேட்கும் எடக்கானவர். தன் வாரிசை தூதாக அனுப்பியுள்ளார்.

    続きを読む 一部表示
    15 分
  • திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains
    2025/01/23

    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்...தெரியாது, ஆம்...இல்லை...என பதில் கொடுத்தார்.

    கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை குறித்த பதற்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு இருந்தது.

    உட்கட்சியிலும், துரைமுருகனை டார்கெட் செய்வதாகவும் தகவல்.

    இன்னொரு பக்கம், டெல்லி குறி வைப்பதால், அனைத்து அமைச்சர்களும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

    続きを読む 一部表示
    17 分
  • டெல்லி செக், முன்னாள் மேதகு மூலம் டீல் போடும் EPS! | Elangovan Explains
    2025/01/22

    சமீப நாட்களாக ஸ்டாலின் வெர்சஸ் எடப்பாடி என உச்சகட்ட மோதல். தமிழ்நாட்டை கடனை தள்ளிவிட்டார் ஸ்டாலின் என எடப்பாடி குற்றச்சாட்டு. இதற்கு அமைதிப்படை அமாவாசை என செந்தில் பாலாஜி பதிலடி. அதேநேரம் இந்த யுத்தத்தை இருதரப்பும் உள்ளூர விரும்புகின்றன. காரணம் பாஜக மற்றும் விஜய் அரசியல்.

    மற்றொருபுறம் டெல்லி போடும் லாக்கில் இருந்து தப்பிக்க, 'முன்னாள் மேதகு'-வின் உதவியை நாடும் எடப்பாடி.

    அடுத்து, அமித் ஷா-வின் திட்டங்களை வீழ்த்த, புது ஆட்டத்தை தொடங்கியிருக்கும் ஸ்டாலின்

    続きを読む 一部表示
    14 分
  • Vijay-ன் Next மூவ், முறியடிக்கும் Stalin Sketch! | Elangovan Explains
    2025/01/21

    தன்னுடைய முதல் அரசியல் கள செயல்பாடாக பரந்தூர் சென்று வந்துள்ளார் விஜய். இதன் மூலம் ஐந்து பாசிட்டிவ் கணக்கை த.வெ.க-வினர் போடுகின்றனர். அதே நேரத்தில், சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. அரசியல் அட்வைஸ்களும் கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், இதை முறியடிக்க, என்ன திட்டமிடுகிறது தி.மு.க-வும், பா.ஜ.க-வும்?!

    続きを読む 一部表示
    16 分
  • வார்த்தை தவறிய STALIN, நிறைவேற்றாத வாக்குறுதிகள்! | Elangovan Explains
    2025/01/18

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக களமிறங்குகிறது. சந்திரகுமாரை எப்படி தேர்வு செய்தார் ஸ்டாலின்? எப்படி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது? உதயநிதி கொடுத்த எட்டு முக்கியமான அலெர்ட். மணம் மாறிய ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஸ்டாலினை அட்டாக் செய்யும் விஜய். எம்.ஜி.ஆரை கையிலெடுத்ததால், எடப்பாடி சப்போர்டா?

    続きを読む 一部表示
    18 分