『The Political Pulse | Hello vikatan』のカバーアート

The Political Pulse | Hello vikatan

The Political Pulse | Hello vikatan

著者: Hello Vikatan
無料で聴く

このコンテンツについて

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" PodcastHello Vikatan 政治・政府 政治学
エピソード
  • Vaiko-வுக்கு வலை விரிக்கும் Nainar, தலைவலியில் Stalin? | Elangovan Explains
    2025/06/11

    'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா பேசியதற்கு பெரிய ரியாக்‌ஷன் வேண்டாம் என தெரிவித்துள்ளார் எடப்பாடி. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி கொடுத்த பதில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இன்னொரு பக்கம் கூட்டணி மட்டுமல்ல, உட்கட்சியிலும் ஆயிரதெட்டு பிரச்சினைகள். நயினார் Vs அண்ணாமலை கோல்ட் வார் உச்சத்தை தொட்டுள்ளது. எல்லாமே அமித் ஷா டேபிளுக்கு போயுள்ளது என்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.

    இன்னொரு பக்கம், திருமா, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்ப்பார்க்கிறார்கள். இது ஸ்டாலினுக்கு புது தலைவலி என்கிறார்கள்.

    இந்தநிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை விரிக்கும் பாஜக. அவர்களின் கேம் வொர்க்அவுட் ஆகுமா?

    続きを読む 一部表示
    20 分
  • Anbumani-க்கு அரசியல் வெடி, Amit shah-க்கு மட்டும் ஸ்வீட், Ramadoss ஆடும் கேம்! | Elangovan Explains
    2025/06/10

    மூன்று எக்ஸ் எம்.எல்.ஏ-க்கள் உட்பட ஆறு பேர்கள் த.வெ.க-வில் இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக மூன்று மாதங்களுக்கான வொர்க் ப்ளான் போட்டுள்ளார் விஜய். ஜூன் 22 -லிருந்து திமுகவை டார்கெட் செய்து பயணத்தை தொடங்க உள்ளார் என்கிறார்கள். விஜயின் திட்டம் என்ன ?இன்னொரு பக்கம், ராமதாஸ் Vs அன்புமணி வார். அதில் இருவராலும் சமாதான குழுவினர் படும் பாடு. முக்கியமாக டெல்லி தலைவலியாக உணர்கிறது ஆனாலும் அமித் ஷா-வுக்கு இனிப்பு மெசேஜை தட்டி விட்டுள்ளார் ராமதாஸ் என்கிறார்கள்.

    続きを読む 一部表示
    19 分
  • மதுரையை மையமிடும் Amit shah, எதிர்பார்ப்பில் EPS, ஷாக் தரும் Stalin! | Elangovan Explains
    2025/06/08

    அமித்ஷாவின் மதுரை விசிட், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய புதிய அசைன்மென்ட் என முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி சம்பந்தமாக புதிய ஹின்ட் கொடுத்துள்ளார் ராமதாஸ். நம்பிக்கையோடு உள்ளது பாஜக.

    அதே நேரத்தில், பாஜக முன்னெடுக்கும் ஆன்மீக மாநாடு உள்ளிட்ட அடுத்தடுத்த அஜெண்டாக்களை, தொகுதி மறு வரையறை அஸ்திரம் மூலமாக பதிலடியாக ஏவுகிறார் மு.க ஸ்டாலின்.

    இங்கே பாஜகவுக்கு துணையாக எடப்பாடி உள்ளார் என்றும் துணை கனைகளையும் வீசுகிறார். இதையொட்டி, அதிமுக தரப்பில் இருந்தும் பதிலடிகள் வருகின்றன. உதயநிதியை நோக்கி அரசியல் குண்டுகளை வீசுகின்றனர்.

    இந்த நிலையில், எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் தவெக. முக்கியமாக 'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக காத்திருக்கின்றன 'ஆட்டம் நம் கையில் எனவே மாநாடு, சுற்றுப்பயணம், தொகுதி தேர்வு. இதில் தீவிரமாக பயணிப்போம்' என உற்சாகப்படுத்தியுள்ளார் விஜய்.

    続きを読む 一部表示
    20 分

The Political Pulse | Hello vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。