-
SME IPO-க்கு பெருகும் ஆதரவு, முதலீடு செய்யலாமா? | IPS Finance – 176 | Sensex | Nifty
- 2025/04/02
- 再生時間: 10 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் அதிகமாக இருக்கிறதே... என்ன காரணம், SME IPO-க்கு பெருகும் ஆதரவு, முதலீடு செய்யலாமா, NIFTY PSU Bank குறியீடு ஏற்றம் Bank Stocks சரிவு வித்தியாசமாக இருக்கிறதே, Spinaroo Commercial IPO கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.