• RSS : பறிபோகிறதா MODI -ன் பிரதமர் பதவி? - Fadnavis பதறுவது ஏன்? | EPS IPL | Imperfect Show 31.3.2025

  • 2025/03/31
  • 再生時間: 24 分
  • ポッドキャスト

RSS : பறிபோகிறதா MODI -ன் பிரதமர் பதவி? - Fadnavis பதறுவது ஏன்? | EPS IPL | Imperfect Show 31.3.2025

  • サマリー

  • •⁠ ⁠இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்துகள்!

    •⁠ ⁠கம்ப சித்தரம் விழா நடத்தும் ஆர்.என்.ரவி!

    •⁠ ⁠பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை

    •⁠ ⁠தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நிச்சயமாக அறிவிக்கப்படுவார்: தமிழிசை

    •⁠ ⁠மறக்க முடியாத தருணங்களை ஜிப்லி உலகத்தில் காண்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?

    •⁠ ⁠"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்குப் பதில் என்ன?" - தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் - இபிஸ் கேள்வி!

    •⁠ ⁠உயிரை மாய்த்த மாணவி... தொடரும் நீட் மரணங்கள்; "இது பச்சை படுகொலை!"- சீமான், அன்புமணி கண்டனம்!

    •⁠ ⁠காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

    •⁠ ⁠வேலுநாச்சியார் நாடகம் பார்த்தும் ராஜ்நாத் சிங் சொன்ன விஷயம்!

    •⁠ ⁠"RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

    •⁠ ⁠`பிரதமரை மாற்றப் போகிறார்கள்...' - சஞ்சய் ராவத் சொல்வது என்ன?

    •⁠ ⁠வேற்றுமையில் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும்! - மோடி

    •⁠ ⁠மராத்தி தெரியாது என்றால் கன்னத்தில் அறையுங்கள்! - ராஜ் தாக்கரே

    •⁠ ⁠Empuraan: `மனம் வருந்துகிறோம்' - எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன்லால்!

    •⁠ ⁠எம்புரான் : `பாசிசத்தின் புதிய வெளிப்பாடு' - சங்பரிவாருக்கு எதிராகக் கொதித்த பினராயி விஜயன்

    •⁠ ⁠Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

    •⁠ ⁠பாஜக கூட்டணியிலிருந்து இனி விலக மாட்டேன் - நிதிஷ் குமார்!

    •⁠ ⁠ஒடிசா ரயில் தடம்புரண்டு மீண்டும் விபத்து?

    •⁠ ⁠"டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

    •⁠ ⁠மியான்மரில் பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

    •⁠ ⁠மியான்மருக்கு 155 டன் நிவாரணப் பொருட்கள் - இந்தியா உதவி

    続きを読む 一部表示

あらすじ・解説

•⁠ ⁠இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்துகள்!

RSS : பறிபோகிறதா MODI -ன் பிரதமர் பதவி? - Fadnavis பதறுவது ஏன்? | EPS IPL | Imperfect Show 31.3.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。