• Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

  • 2025/04/23
  • 再生時間: 15 分
  • ポッドキャスト

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

  • サマリー

  • •⁠ ⁠Pahalgam Attack: J&K-ல் தாக்குதலில் 26 பேர் பலி

    •⁠ ⁠”அவன் சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

    •⁠ ⁠தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை!

    •⁠ ⁠ஸ்ரீநகர் சென்றடைந்தார் அமித் ஷா?

    •⁠ ⁠மிகப்பெரிய தாக்குதல்: ஒமர் அப்துல்லா.

    •⁠ ⁠காஷ்மீர் தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்?

    •⁠ ⁠மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி

    •⁠ ⁠என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் எனது அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்வார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    •⁠ ⁠சிக்கலில் துரைமுருகன்?

    •⁠ ⁠UPSC: வெளியான தேர்வு முடிவுகள்; இந்திய அளவியல் முதலிடம் பிடித்த சக்தி துபே - யார் இவர்?

    •⁠ ⁠தமிழகத்திலிருந்து 57 பேர் வெற்றி?

    •⁠ ⁠UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 546வது இடம்பிடித்த தன் மூத்த மகள் கவின்மொழி குறித்து எழுத்தாளர் வெண்ணிலா உருக்கம்

    •⁠ ⁠ராகுல் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்?

    •⁠ ⁠என் கணவரிடம் தேவையில்லாத கேள்விகள் எல்லாம் ED-யால் கேட்கப்பட்டது - பிரியங்கா காந்தி

    •⁠ ⁠ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டமன்றத்தில் முதல்வர்.

    •⁠ ⁠தமிழ்நாடு சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!

    •⁠ ⁠உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

    •⁠ ⁠நாடாளுமன்றத்தை விட மேலான அமைப்பு கிடையாது - தன்கர்

    •⁠ ⁠இந்தியா - அமெரிக்க ஒத்துழைப்பு 21-ம் நூற்றாண்டு எதிர்காலம் - வேன்ஸ்

    続きを読む 一部表示

あらすじ・解説

•⁠ ⁠Pahalgam Attack: J&K-ல் தாக்குதலில் 26 பேர் பலி

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。