• Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025

  • 2025/04/24
  • 再生時間: 25 分
  • ポッドキャスト

Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025

  • サマリー

  • •⁠ ⁠பயங்கரவாதிகளுடன் போராடிய இஸ்லாமியத் தொழிலாளி பலி. இறுதி ஊர்வலத்தில் ஓமர் அப்துல்லா பங்கேற்பு!

    •⁠ ⁠`என்னைக் காப்பாற்றிய இஸ்லாமியச் சகோதரர்கள்' - கணவனை இழந்த பல்லவி

    •⁠ ⁠மத வெறுப்புகளுக்கு இறையாகிவிட வேண்டாம்! - நடிகை ஆண்ட்ரியா

    •⁠ ⁠பயங்கரவாதிகளுக்குத் திறந்த மடல் எழுதிய முன்னாள் மேஜரும், நடிகருமான முகமது அலி ஷா!

    •⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு நடுவே பிரசாரத்துக்காகப் பீகார் சென்ற மோடி!

    •⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுகளை எடுத்த மத்திய அரசு!

    •⁠ ⁠பாகிஸ்தானின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்!

    •⁠ ⁠Honeymoon-க்கு வந்த நேவி அதிகாரி மரணம்!

    •⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

    * மோடியுடன் பேசிய ட்ரம்ப்?

    * Jammu and Kashmir ATTACK தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்?

    •⁠ ⁠JD Vance: Taj mahal Visit பலத்த பாதுகாப்பு

    •⁠ ⁠செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் நீதிமன்றம்?

    •⁠ ⁠டாஸ்மாக் அலுவலகம்: அமலாக்கத்துறை விசாரணை சட்ட விரோதம் அல்ல! - உயர் நீதிமன்றம்

    •⁠ ⁠அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை பதிவுத்துறை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு?

    •⁠ ⁠மேலுமொரு வழக்கில் துரைமுருகனின் விடுவிப்பு ரத்து?

    •⁠ ⁠எடப்பாடி வைத்த விருந்து... புறக்கணித்த செங்கோட்டையன்?

    •⁠ ⁠சட்டமன்றத்தில் எடப்பாடியைப் புகழ்ந்த செங்கோட்டையன்!

    •⁠ ⁠கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்?

    •⁠ ⁠விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் அரசு ஒப்புதல்?

    •⁠ ⁠மயோனிஸுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு!

    続きを読む 一部表示

あらすじ・解説

•⁠ ⁠பயங்கரவாதிகளுடன் போராடிய இஸ்லாமியத் தொழிலாளி பலி. இறுதி ஊர்வலத்தில் ஓமர் அப்துல்லா பங்கேற்பு!

•⁠ ⁠`என்னைக் காப்பாற்றிய இஸ்லாமியச் சகோதரர்கள்' - கணவனை இழந்த பல்லவி

•⁠ ⁠மத வெறுப்புகளுக்கு இறையாகிவிட வேண்டாம்! - நடிகை ஆண்ட்ரியா

•⁠ ⁠பயங்கரவாதிகளுக்குத் திறந்த மடல் எழுதிய முன்னாள் மேஜரும், நடிகருமான முகமது அலி ஷா!

•⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு நடுவே பிரசாரத்துக்காகப் பீகார் சென்ற மோடி!

•⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுகளை எடுத்த மத்திய அரசு!

•⁠ ⁠பாகிஸ்தானின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்!

•⁠ ⁠Honeymoon-க்கு வந்த நேவி அதிகாரி மரணம்!

•⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

* மோடியுடன் பேசிய ட்ரம்ப்?

* Jammu and Kashmir ATTACK தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்?

•⁠ ⁠JD Vance: Taj mahal Visit பலத்த பாதுகாப்பு

•⁠ ⁠செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் நீதிமன்றம்?

•⁠ ⁠டாஸ்மாக் அலுவலகம்: அமலாக்கத்துறை விசாரணை சட்ட விரோதம் அல்ல! - உயர் நீதிமன்றம்

•⁠ ⁠அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை பதிவுத்துறை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு?

•⁠ ⁠மேலுமொரு வழக்கில் துரைமுருகனின் விடுவிப்பு ரத்து?

•⁠ ⁠எடப்பாடி வைத்த விருந்து... புறக்கணித்த செங்கோட்டையன்?

•⁠ ⁠சட்டமன்றத்தில் எடப்பாடியைப் புகழ்ந்த செங்கோட்டையன்!

•⁠ ⁠கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்?

•⁠ ⁠விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் அரசு ஒப்புதல்?

•⁠ ⁠மயோனிஸுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு!

Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。