-
ADMK -வுக்குள் கேம் ஆடும் BJP - அப்செட்டில் EPS | MODI IPL TVK VIJAY DMK | Imperfect Show 5.4.2025
- 2025/04/05
- 再生時間: 23 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
• நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு!
• முகமது யூனஸ் - பிரதமர் மோடி சந்திப்பு!
• இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
• மணிப்பூர்: இரு இனக்குழுக்கள் இடையே டெல்லியில் இன்று பேச்சு வார்த்தை?
• விரைவில் புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள்!
• பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
• மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை
• "கச்சத்தீவை நிரந்தரமாக மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும்" - விஜய் அறிக்கை
• திமுகவில் இணையும் ஜெயக்குமார்?
• ADMK - BJP கூட்டணி : முன்னாள் அமைச்சர்களை வைத்துக் காய் நகர்த்து பாஜக?
• "கேள்விக்குறியாக இருந்த அதிமுகவை ஆச்சரியக் குறியாக மாற்றினார் எடப்பாடி பழனிசாமி!" - ஆர்.பி. உதயகுமார்
* பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்? - அமலாக்கத்துறை புதிய தகவல்?
• தர்பூசணி விவகாரம் - சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்!
• சத்துணவு முட்டை விவகாரம்: இருவர் கைது!
• நீட் தேர்வு தோல்வி பயம்... மாணவி தற்கொலை!
• ட்ரம்ப்க்கு சீனா பதிலடி?
• ஹவுதிக்கள்மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை வெளியிட்ட ட்ரம்ப்!