• நான் துறவியல்ல காதலன்

  • 2024/09/17
  • 再生時間: 8 分
  • ポッドキャスト

நான் துறவியல்ல காதலன்

  • サマリー

  • Sadhguru talks about love and about how he is not a saint, but a lover. தற்போது இருக்கும் சினிமாக்கள் பெரும்பாலும் காதலையே மையப்படுத்தி வருவதால், மாணவர்கள் படிப்பில் அரியர்ஸ் வைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை மாற்றியமைக்க என்ன வழி என்று லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஃபாதர் ஜோ அருண், சத்குருவிடம் கேட்க, தன் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியுடன் காதல் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
activate_samplebutton_t1

あらすじ・解説

Sadhguru talks about love and about how he is not a saint, but a lover. தற்போது இருக்கும் சினிமாக்கள் பெரும்பாலும் காதலையே மையப்படுத்தி வருவதால், மாணவர்கள் படிப்பில் அரியர்ஸ் வைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை மாற்றியமைக்க என்ன வழி என்று லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஃபாதர் ஜோ அருண், சத்குருவிடம் கேட்க, தன் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியுடன் காதல் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

நான் துறவியல்ல காதலன்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。