『சத்குரு தமிழ்』のカバーアート

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

著者: Sadhguru Tamil
無料で聴く

このコンテンツについて

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil スピリチュアリティ ヒンズー教 個人的成功 博物学 哲学 生物科学 社会科学 科学 自己啓発 自然・生態学
エピソード
  • Moral policing" செய்தால் எதிர்ப்பு வருகிறதே?
    2025/07/03
    சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • செய்த குற்றத்தை உணரும்போது...
    2025/06/28
    'நான் பாவம் செய்துவிட்டேன்; எனக்கு விமோச்சனமே கிடையாது' இப்படிச் சொல்லிக்கொண்டு குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே நொந்துகொள்வதால் என்ன நடக்கிறது? நொந்து கொள்வதும் ஒரு பாவம்தானே?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    5 分

சத்குரு தமிழ்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。