-
தூதுப் போன 'இலை' தரப்பு வாரிசு, வெயிடிங்கில் வைத்த Amit Shah! | Elangovan Explains
- 2025/01/27
- 再生時間: 15 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
குடியரசு தின உரையில் ஆளும் திமுகவை கடும் அட்டாக் செய்த ஆளுநர் ஆர்.என் ரவி. அதே நேரத்தில் இளம் அமைச்சர் மதிவேந்தன் மூலமாக தக் லைப் கொடுத்த மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், அமித்ஷாவிடம் டைம் கேட்கும் எடக்கானவர். தன் வாரிசை தூதாக அனுப்பியுள்ளார்.
activate_buybox_copy_target_t1