-
துணை வேந்தர்கள் மாநாட்டில் Jagdeep Dhankhar - ஆலோசனையில் DMK அரசு! | BJP Imperfect Show 22.4.2025
- 2025/04/22
- 再生時間: 26 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
• `எங்க காலத்துல மட்டுமா பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குனோம்..!' - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி சொன்னது என்ன?
• பழைய ஓய்வூதியத் திட்டம்! - தங்கம் தென்னரசு பதில்
• சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது?
• "ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறார்".. PTR குறித்துச் சொன்ன வானதி!
• துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர்: தமிழக அரசு தீவிர ஆலோசனை.
• மகாராஷ்டிரா மும்மொழி சர்ச்சை: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி.
• முதல்வர் பேசும்போது அமைச்சர் செய்த செயல்! .. அமைதியாக இருக்கச் சொன்ன MP
• டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கு... நாளை தீர்ப்பு?
• கொடிக் கம்பங்களை அகற்றப் பிறக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் மேல்முறையீடு?
• பங்காளி சண்டைகளை எல்லாம் தாண்டி.., திமுகவை வீழ்த்த வேண்டும்! - டிடிவி தினகரன்
• பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள் - விஜய்
• தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
* நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை - உச்ச நீதிமன்றம்.
• நாடாளுமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம் - உச்ச நீதிமன்றம்
• வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலருக்கு மதம் தேவை: குரேஷி பதிலடி.
• 500 ரூபாயில் இதை `நோட்' பண்ணுங்க.. மக்களே உஷார்.. மத்திய அரசு பகீர் எச்சரிக்கை
• இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் - தலைமை பொருளாதார ஆலோசகர்.
• அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி.
• போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!