-
டெல்லி செக், முன்னாள் மேதகு மூலம் டீல் போடும் EPS! | Elangovan Explains
- 2025/01/22
- 再生時間: 14 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
சமீப நாட்களாக ஸ்டாலின் வெர்சஸ் எடப்பாடி என உச்சகட்ட மோதல். தமிழ்நாட்டை கடனை தள்ளிவிட்டார் ஸ்டாலின் என எடப்பாடி குற்றச்சாட்டு. இதற்கு அமைதிப்படை அமாவாசை என செந்தில் பாலாஜி பதிலடி. அதேநேரம் இந்த யுத்தத்தை இருதரப்பும் உள்ளூர விரும்புகின்றன. காரணம் பாஜக மற்றும் விஜய் அரசியல்.
மற்றொருபுறம் டெல்லி போடும் லாக்கில் இருந்து தப்பிக்க, 'முன்னாள் மேதகு'-வின் உதவியை நாடும் எடப்பாடி.
அடுத்து, அமித் ஷா-வின் திட்டங்களை வீழ்த்த, புது ஆட்டத்தை தொடங்கியிருக்கும் ஸ்டாலின்
activate_buybox_copy_target_t1