エピソード

  • Moral policing" செய்தால் எதிர்ப்பு வருகிறதே?
    2025/07/03
    சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • செய்த குற்றத்தை உணரும்போது...
    2025/06/28
    'நான் பாவம் செய்துவிட்டேன்; எனக்கு விமோச்சனமே கிடையாது' இப்படிச் சொல்லிக்கொண்டு குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே நொந்துகொள்வதால் என்ன நடக்கிறது? நொந்து கொள்வதும் ஒரு பாவம்தானே?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    5 分
  • க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்?
    2025/06/26
    "நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார்..? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    8 分
  • போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா?
    2025/06/24
    தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    7 分
  • காவல்துறைக்கு எதற்கு ஆன்மீகம்?!
    2025/06/21
    காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலைதான் சாமானிய மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்றால் காவல்துறைக்கு ஆன்மீகத்தின் தேவை உள்ளது' என்பதை விளக்குகிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    8 分
  • வேண்டிக் கொள்வது பக்தியாகுமா?
    2025/06/19
    'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    8 分
  • அன்பாக இருக்க முடியவில்லையே... என்ன செய்வது?
    2025/06/17
    "என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    3 分