• சொதப்பிய துணை வேந்தர்கள் மாநாடு - கோபத்தில் RN RAVI | Pahalgam Attack MODI |Imperfect Show 25.4.2025

  • 2025/04/25
  • 再生時間: 24 分
  • ポッドキャスト

சொதப்பிய துணை வேந்தர்கள் மாநாடு - கோபத்தில் RN RAVI | Pahalgam Attack MODI |Imperfect Show 25.4.2025

  • サマリー

  • •⁠ ⁠மோடி எதுவும் செய்ய மாட்டார் - சுப்பிரமணியன் சுவாமி!

    •⁠ ⁠அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரான ஆதில் தோகரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது?

    •⁠ ⁠நேரடி விசாரணைக்கு NIA ஆயத்தம்?

    •⁠ ⁠காஷ்மீரில் ராகுல் காந்தி!

    •⁠ ⁠காஷ்மீரில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் சென்னை வருகை?

    •⁠ ⁠“இந்துக்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு - வருண்

    •⁠ ⁠எல்லா மதத்திலும் பயங்கரவாதிகள் உண்டு! - சீமான்

    •⁠ ⁠தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணி தீவிரம்?

    •⁠ ⁠"பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள்..!" - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பேச்சு

    •⁠ ⁠என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" -இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா வேதனை

    •⁠ ⁠Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேசியது என்ன?

    •⁠ ⁠Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?

    •⁠ ⁠கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது மே 6,7ம் தேதிகளில் இறுதி விசாரணை!

    * ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் - ஆளுநர்

    •⁠ ⁠ஆளுநர் கூட்டும் மாநாடு - அரசு பல்கலை துணைவேந்தர்கள் பலர் புறக்கணிப்பு

    •⁠ ⁠ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி - 4 வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் விருந்து?

    •⁠ ⁠முதல்வருக்கு மே 3ல் பாராட்டு விழா - கோவி செழியன்?

    •⁠ ⁠டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத்துறை அழைப்பானை?

    •⁠ ⁠இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    •⁠ ⁠அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

    続きを読む 一部表示

あらすじ・解説

•⁠ ⁠மோடி எதுவும் செய்ய மாட்டார் - சுப்பிரமணியன் சுவாமி!

சொதப்பிய துணை வேந்தர்கள் மாநாடு - கோபத்தில் RN RAVI | Pahalgam Attack MODI |Imperfect Show 25.4.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。