-
Amit Shah TN VISIT பின்னணி - ஆளுநர் RN Ravi மாற்றப்படுகிறரா? Imperfect Show
- 2025/04/09
- 再生時間: 21 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
• ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? - வருண்
• டாஸ்மாக் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்?
• தமிழ்நாடு வந்த அமித் ஷா... காரணம் என்ன?
• அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக?
• “பாஜகவின் தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது” - சைதை துரைசாமி
• தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.
• சட்டமன்றத்தில் எழுதி வைத்துப் படிக்கலாமா? - துரைமுருகன்
• ஆளும் கட்சி அதிமுக-வா... தடுமாறிய ஸ்டாலின்?
• கே.என்.நேருவின் சகோதரை அழைத்துச் சென்ற அதிகாரிகள்.
• செந்தில் பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்?
• சிவாஜி வீட்டில் எனக்கு உரிமையில்லை - ராம்குமார்.
• ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம்?
• மாநிலங்களவை கூட்டத் தொடர் | வெறும் 6 நாட்கள் மட்டுமே சென்ற அன்புமணி ராமதாஸ்?
• நிர்மலா சீதாராமன் 6 நாள் வெளிநாடு சுற்றுப்பயணம்!
• வக்ஃப் சட்டம்: சமூக நீதிக்கான முக்கிய நடவடிக்கை: மோடி
• நடைமுறைக்கு வந்தது வக்ஃப் சட்டம்?
• வர்த்தக போரைத் தொடங்கிய அமெரிக்கா
• குமரி அனந்தன் மறைவு: "அம்மாவோடு இரண்டறக் கலந்து விட்டார்" - மகள் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!