• இனி Annamalai -க்கு பதில் இவர் - TN BJP தலைவரை மாற்றும் டெல்லி? | EPS DMK | Imperfect Show 1.4.2025

  • 2025/04/01
  • 再生時間: 23 分
  • ポッドキャスト

இனி Annamalai -க்கு பதில் இவர் - TN BJP தலைவரை மாற்றும் டெல்லி? | EPS DMK | Imperfect Show 1.4.2025

  • サマリー

  • •⁠ ⁠40 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு!

    •⁠ ⁠காலாவதியான சுங்கச் சாவடிகள் குறித்துச் சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!

    •⁠ ⁠“மௌனம் அனைத்தும் நன்மைக்கே” -செங்கோட்டையன்

    •⁠ ⁠அமித் ஷா - எடப்பாடி தற்செயலான சந்திப்பு! - செல்லூர் ராஜு

    •⁠ ⁠"எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' - அமைச்சர் ரகுபதி

    •⁠ ⁠விலகுகிறார் அண்ணாமலை... பின்னணி என்ன?

    •⁠ ⁠"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

    •⁠ ⁠விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! - அமைச்சர் தங்கம் தென்னரசு

    •⁠ ⁠சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்!

    •⁠ ⁠நீலகிரி & கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

    •⁠ ⁠நித்யானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார்! - பகீர் கிளப்பும் உறவினர்.

    •⁠ ⁠`தம்பி ஜோசப் விஜய் அவர்களே..' - சவால் விடும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்

    •⁠ ⁠ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக மார்ட்டினின் மகன் பதிவு!

    •⁠ ⁠மதுரையில் போலீசாரை தாக்கிய ரவுடி என்கவுன்ட்டர்!

    •⁠ ⁠வாகனத்தை நிறுத்த கட்டணத்தை வசூலிக்கக்கூடாது - மாலுக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்?

    •⁠ ⁠மோடியின் தனி செயலாளராக நிதி திவாரி நியமனம்?

    •⁠ ⁠வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு தயார்?

    続きを読む 一部表示

あらすじ・解説

•⁠ ⁠40 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு!

இனி Annamalai -க்கு பதில் இவர் - TN BJP தலைவரை மாற்றும் டெல்லி? | EPS DMK | Imperfect Show 1.4.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。