• Tamil Marx Org

  • 著者: Karl Marx
  • ポッドキャスト

Tamil Marx Org

著者: Karl Marx
  • サマリー

  • Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.
    Karl Marx
    続きを読む 一部表示

あらすじ・解説

Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.
Karl Marx
エピソード
  • 355. சாம்சங்க் போராட்டத்தில் திமுக மற்றும் பாஜக ஒன்றிணைகிறதா?
    2024/10/12
    நடந்து வரும் சாம்சங்க் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுகவின் நிலைபாடு ஃபாசிச பாஜகவை போல் இருக்கிறதா என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் தோழர் சம்சீர் அகமத் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை கிளை உறுப்பினர் தோழர் பால முருகன் கலந்துரையாடி உள்ளனர், காணொளிய தோழர்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    続きを読む 一部表示
    47 分
  • 354. பொதுத்துறை வேலைகளில் சமூக பாதுகாப்பு
    2023/07/21
    பொதுத்துறை வேலைகளில் சமூக பாதுகாப்பு - மூலதன வாசிப்புக்குழு & தமிழ் மார்க்ஸ்
    続きを読む 一部表示
    52 分
  • 353. 1980களுக்கு முன்னர் வேலைகளுக்கு சமூக பாதுகாப்பு
    2023/07/20
    1980களுக்கு முன்னர் வேலைகளுக்கு சமூக பாதுகாப்பு என்ற தலைப்பில் மூலதன வாசிப்புக்குழுவும் தமிழ்மார்க்ஸ் மார்க்சிய கல்விவட்டமும் இணைந்து நடத்திய ஜூம் உரையாடலின் ஓலிப்பதிவு
    続きを読む 一部表示
    57 分

Tamil Marx Orgに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。