-
サマリー
あらすじ・解説
ஒரு நல்ல சினிமா, தன்ன பாக்குற ஒருத்தன என்னவெல்லாம் பண்ணும்? விவாதத்துக்கு உட்படுத்தும். பிரம்மிப்புக்கு ஆளாக்கும். தன் வாழ்க்கை நிகழ்வுகளோட ஒப்பிட வைக்கும். இதெல்லாம் விட ரொம்ப முக்கியமா, இந்த படுபயங்கரமான வாழ்க்கைல, நம்பிக்கையோட நாலு அடிகள் அவன உந்தித்தள்ளும். அவனும் ஸ்கஃப் பட்டன கழட்டி விட்டு, சட்டைய மடிச்சு உற்சாகமா நகருவான்.