『Hero's Life』のカバーアート

Hero's Life

Hero's Life

著者: Hero Ben
無料で聴く

このコンテンツについて

"ஹீரோவின் வாழ்க்கை" — இது இளைஞர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்க்கை மாற்றும் பாட்ட்காஸ்ட்! நம்மை சுற்றி இருக்கும் சமூகம், ஆடைகள், நடத்தை, நண்பர்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் நம்ம மனசை எப்படி பாதிக்குது, நம்மை எப்படி மாற்றுது என்பதையும், நம்மை நாம எப்படி hero ஆக்கிக்கொள்வது என்பதையும் நேர்த்தியாக பேசும் ஒரு பயணமிது. உண்மையான நம்பிக்கை, தனித்துவம், சந்தோஷம் — இதுவே ஹீரோவின் வாழ்க்கை!Hero Ben 心理学 心理学・心の健康 衛生・健康的な生活
エピソード
  • உன் வாழ்க்கை யாரோட comparison-ல இருக்குது? | EP-5 | Virtual Life Series
    2025/06/06

    நம்ம எல்லாரும் நாளும் insta, snap, facebook-ல scroll பண்ணும் போது, யாராவது travel பண்ணுறாங்க, branded dress போடுறாங்க, party போறாங்கன்னு பாத்து, நம்ம வாழ்க்கையை அவர்களோட வாழ்க்கையோட compare பண்ணுறோம். "அவங்க மாதிரி நம்மால possible ஆ?"ன்னு மனசுக்குள்ள கேள்வி வருது. இந்த episode-ல், comparison-க்கு victims ஆகாம, நம்ம வாழ்க்கையை நம்ம style-ல எப்படி enjoy பண்ணலாம், நம்ம growth-க்கு focus பண்ணலாம், originality-யை எப்படி maintain பண்ணலாம் என்பதை pure local touch-ல பேசுறோம்.

    続きを読む 一部表示
    2 分
  • உன் கனவுகளுக்கு நேரம் இருக்கா? | EP-4 | Virtual Life Series
    2025/06/05

    நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அந்தக் கனவுகளுக்காக நாள் முழுக்க ஒரு நிமிஷம் கூட செலவழிக்குறோமா? Social media-ல 3 மணி நேரம் செலவழிக்குறோம், ஆனா நம்ம goal, passion, dream காக ஒரு மணி நேரம் கூட இல்ல. இந்த எபிசோட்ல, நம்ம future நம்ம கையில் இருக்குது, நம்ம கனவுகளுக்காக நாளைக்கு ஒரு small step எடுத்தால் எப்படி வாழ்க்கை change ஆகும் என்பதை motivating-ஆ local slang-ல பேசுறோம். Hero வின் வாழ்க்கை, அவன் கனவுகளுக்காக தான்!

    続きを読む 一部表示
    3 分
  • உன் மனசு யாரோட கையில் இருக்குது! | EP-3 | Virtual Life Series
    2025/06/04

    ஒரு photoக்கு likes குறஞ்சா, mood off. ஒரு storyக்கு views இல்லன்னா, confidence குறைஞ்சுரும். நம்ம happiness, sadness, self-worth எல்லாம் social media வைச்சு decide ஆகுது. நம்ம மனசு நம்ம கையில் இல்ல, strangers கிட்ட போயிடுச்சு. இந்த எபிசோட்ல, நம்ம emotions, confidence, satisfaction, எல்லாம் நம்ம கையில் எப்படி வைக்கணும், social media approval-க்கு wait பண்ணாம எப்படி hero ஆகணும் என்பதை deep-ஆ பேசுறோம்

    続きを読む 一部表示
    3 分

Hero's Lifeに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。