『NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show』のカバーアート

NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show

NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

•⁠ ⁠Operation Sindoor - MP-கள் குழுவை பாராட்டிய மோடி?

•⁠ ⁠வெளிநாட்டு பயணம் வெற்றி - சசிதரூர்.

•⁠ ⁠இந்தியாவின் மக்கள் தொகை குறைகிறதா - ஐ.நா சொன்ன முக்கிய தரவுகள்.

•⁠ ⁠ஏ.சி. பயன்படுத்த புதிய விதிமுறை.. ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல்.

•⁠ ⁠Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.

•⁠ ⁠`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்?

•⁠ ⁠``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

•⁠ ⁠கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம்?

•⁠ ⁠கீழடி அகலாய்வு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் - காங்கிரஸ்

•⁠ ⁠கீழடி அகழாய்வு: மலிவான அரசியல் செய்யும் மத்திய அரசு - தங்கம் தென்னரசு

•⁠ ⁠சென்னை சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு?

•⁠ ⁠ஓட்டுநரை காலணியால் தாக்கிய விவகாரம்-வழக்குப்பதிவு

•⁠ ⁠`திமுக அமைச்சருக்கு ரூபாய் மாலை; புஸ்ஸிக்கு வெறும் சால்வை' - விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!

•⁠ ⁠“பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி..” -கே.டி. ராஜேந்திர பாலாஜி புகழாரம்.

•⁠ ⁠எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்?

•⁠ ⁠'2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!' - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

•⁠ ⁠தேமுதிக தனித்துப் போட்டியா? -பிரேமலதா அளித்த பதில்.

•⁠ ⁠''பாஜகவுடனான கூட்டணியில் இபிஎஸ் இறுதிவரை இருப்பாரா என பார்ப்போம்'' - அப்பாவு.

•⁠ ⁠கோவை சென்ற ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

•⁠ ⁠சமூக நீதி தலைவர் பொறுப்பிலிருந்து பாலு விடுவிப்பு - ராமாதாஸ் உத்தரவு.

•⁠ ⁠10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Showに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。