-
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) விவரங்களுக்கு Description பார்க்கவும்
- 2025/04/06
- 再生時間: 15 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ~ விவரங்கள் : 1) "நான் யார்?" (தியானத்தைப்பற்றிய சில அறிவுரைகள்) 2) “மனம் தெளிவாக இருக்கிறது; பிறகு மந்தமாகிவிடுகிறது. ஏன் இப்படி ஆகிறது? 3) நோயுற்ற போது தியானம் செய்ய முடியவில்லை. என்னசெய்வது? 4) மனதை ஒருமுகச் சிந்தனையில் ஆழ்த்துவது பயிற்சிகளில் ஒன்றா? 5) மனதை கட்டுப்படுத்துவது எப்படி? 6) மன வலிமை என்பதன் அர்த்தம் என்ன? அதைசாதிப்பது எப்படி? 7) அசௌகரியங்களால் பாதிக்கப்படாமல் ஒருமுகச் சிந்தனை செய்வது எப்படி? 8) சிறந்த விதத்தில் தியானம் செய்வது எப்படி? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil