-
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (3) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
- 2025/03/20
- 再生時間: 11 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 3) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்கவழியே கிடையாதா? 2) பயத்தை அகற்றுவது எப்படி? 3) மனதை நாடி தேடுவது எப்படி?4) "நான்" என்பதைத் தேடினால், காண்பதற்கு ஒன்றுமில்லை. என்ன செய்வது? 5) தியானத்தில் மனம் நிலையாக இருப்பதில்லை. என்ன செய்வது? 6) பயிற்சி (அப்பியாசம்) செய்வதற்கு சக்தி எப்படி கிடைக்கும்? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil