『உச்சத்தில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்; நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | The Salary Account Podcast』のカバーアート

உச்சத்தில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்; நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | The Salary Account Podcast

உச்சத்தில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்; நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | The Salary Account Podcast

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பலரும் தங்கள் முதலீடுகளை இங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் இவற்றில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கெனவே முதலீடு செய்திருந்தாலோ என்ன செய்ய வேண்டும்?

-The Salary Account

まだレビューはありません