-
ம்... கொஞ்சம் பேசலாமா?: வாடகைத்தாய் - ஏழைப் பெண்களை இலக்கு வைக்கும் மெடிக்கல் மாஃபியா! #Neelshears
- 2021/04/07
- 再生時間: 8 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
வாடகைத்தாய்கள் பத்தி நமக்கெல்லாம் பெரிய அளவுக்குத் தெரியாது. ஆனா, அது மிகப்பெரிய வணிகமா தமிழகத்தோட பெரு நகரங்கள்ல சத்தமில்லாம வளர்ந்துக்கிட்டிருக்கு. சென்னையில மட்டும் சுதா மாதிரி 500க்கும் மேற்பட்ட வாடகைத்தாய்கள் இருக்கிறதா சொல்லுது ஒரு புள்ளி விவரம். இந்தியாவுல வருஷத்துக்கு முப்பதாயிரம் குழந்தைகள் வாடகைத்தாய் மூலமா பிறக்குதுன்னும் சொல்லப்படுது. #Neelshears
activate_buybox_copy_target_t1