『Amit shah-வின் அசைன்மென்ட், ஆஜரான Auditor Gurumoorthy, தைலாபுரம் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains』のカバーアート

Amit shah-வின் அசைன்மென்ட், ஆஜரான Auditor Gurumoorthy, தைலாபுரம் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains

Amit shah-வின் அசைன்மென்ட், ஆஜரான Auditor Gurumoorthy, தைலாபுரம் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமதாஸை சந்தித்து, சுமார் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளார் அன்புமணி. கட்சி, சொத்து விவகாரம் பேசப்பட்டது. 3 டிமாண்டுகளை ராமதாஸ் முன்வைத்தார் என்கிறார்கள்.

இன்னொருபக்கம் ஆடிட்டர் குருமூர்த்தி & சைதை துரைசாமி ஆகியோர், தைலாபுரத்தில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக , ராமதாஸிடம் உரையாடியுள்ளனர். அமித் ஷா மதுரைக்கு வரும்போது, பாமக கூட்டணி உறுதியாகிவிட வேண்டும் என்பதற்கான மீட்டிங் என்றும் தகவல். இதில், உள்ளே இருந்து ஆடிட்டர் யாருக்கோ போன் போட்டுக் கொடுக்க, அதற்குப்பின் ராமதாஸ் முகம் மலர்ச்சி என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

Amit shah-வின் அசைன்மென்ட், ஆஜரான Auditor Gurumoorthy, தைலாபுரம் சீக்ரெட்ஸ்! | Elangovan Explainsに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。