『ஸ்கந்த புராணம் பகுதி-14 வள்ளி தெய்வானை வந்த கதை』のカバーアート

ஸ்கந்த புராணம் பகுதி-14 வள்ளி தெய்வானை வந்த கதை

ஸ்கந்த புராணம் பகுதி-14 வள்ளி தெய்வானை வந்த கதை

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

#kanda #kandasashti #skanda #skandapurana #skandapuranam #kandapuranam #tamil #sooran #soorapadman #murugan #story #storytelling #saravanabhavan #saravanan #skandasashti #sashti #religion #hindufestival #hindu #explained #puranam #kartikeya #karthi #karthikeya #karthigai #poosam ஸ்கந்த புராணம் பகுதி 14| ORIGINS of சூரபத்மன்| காஷ்யபர்💞💞💞 மாயா நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல.நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். நன்றி : தினமலர்

まだレビューはありません