『இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்』のカバーアート

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

முல்லைத்தீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்; வன்னியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் இணைந்து கண்டனம்; சர்வதேச தேயிலை தினத்தில் உரிமை கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。