Aagaayam Kaanaadha Natchathiram [A Star Unseen in the Sky]
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
聴き放題対象外タイトルです。Audible会員登録で、非会員価格の30%OFFで購入できます。
-
ナレーター:
-
Subhashini Komeswaran
このコンテンツについて
Meenakshi aged 55 lives with her son, daughter-in-law and grand daughter. Meenakshi's husband works in the cine industry and is a womaniser and hence Meenakshi lives away from him. Meenakshi's daughter-in-law wants to build connections in the cinema industry and wants to live with her father-in-law. However, she and her husband get into a lot of financial trouble because of her father-in-law's failures. Meenakshi stands on her legs, becomes a crorepati and helps her family. How? Listen to Aagayam Kaanadha Natchathiram.
மீனாட்சி - 55 வயதாகிறது. மகன் மருமகள் பேத்தி என்று வாழ்ந்து வருபவள். மீனாட்சியின் கணவன் ஒரு சினிமாக்காரர். பல பெண் தொடர்பு. எனவே பிரிந்து தனித்து வாழ்கிறாள். மருமகளோ சினிமா தொடர்புகளை விரும்பி மாமனாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறாள்.ஆனாலும் மீனாட்சி விரும்பவில்லை.மகனும் மருமகளும் அவரிடம் சென்று சேர்கின்றனர். அவரின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பெரும் கடன்காரர்கள் ஆகின்றனர். தனித்து விடப்பட்ட மீனாட்சியோ வைராக்கியமாக போராடி கோடீஸ்வரி ஆகி அவர்கள் சிக்கலையும் தீர்க்கிறாள். எப்படி?
Please note: This audiobook is in Tamil.
©2020 Indra Soundarrajan (P)2020 Storyside IN